tag:blogger.com,1999:blog-4997678103589622995.comments2023-06-24T11:36:51.117+03:00மொழியும் நிலமும்ஜமாலன்http://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comBlogger861125tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-66017805857865001772016-02-01T15:00:48.230+03:002016-02-01T15:00:48.230+03:00உங்கள் பின்னோட்ட பகடிக்கு நன்றி. ஏதோ எங்களால் முடி...உங்கள் பின்னோட்ட பகடிக்கு நன்றி. ஏதோ எங்களால் முடிந்த காரை தார் ரோட்டில் ஓட்டுகிறொம். உங்களுக்கு தெரிந்தவகையில் நகுலனை ஓட்டியாகக் கொண்டு மரணித்த ஆசிரி கடவுள் ஊர்திகளை ஓட்டினால் நல்லதுதான். எங்கள் கார்கள் தானாகவே பின் தங்கிவிடும். அது இன்னும் மிகமிகச் சிறப்பாக இருக்கும்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-32976209075079095022016-02-01T11:06:41.137+03:002016-02-01T11:06:41.137+03:00தமி்ழில் நல்ல கருத்தாக்கம் ஜமாலன்!'டெக்கார்ட்ட...தமி்ழில் நல்ல கருத்தாக்கம் ஜமாலன்!'டெக்கார்ட்டேயைத் தெரியுமா' என்ற நகுலனின் கேள்விக்கு டெக்கார்ட்டேயைத் தெரிந்த தாங்கள் எல்லோருக்கும் டெக்கார்ட்டேயை தெரிய வைக்க முயன்றவிதம் பாராட்டுதற்குரியது!
மேலைத் தத்வக் கோட்பாடுகளை கீழைத்தத்வ கோட்பாடுகளுடன் இணைத்த நகுலனின் 'தேஹம்-தேஹி'- 'பகுதி-விகுதி' -'தார் ரோட்டில் கார் ஓடிற்று'-'நண்பா உனக்கு ஜே. கிருஷ்ண மூர்த்தியைத் தெரியுமா' என்கின்ற நகுலனின் தத்வக் குறியீடுகளின் பின் தொடர்வாக தமிழ் இலக்கிய படைப்புகளில் கடவுள் செத்தபின்னும்,ஆசிரியன் செத்துவிட்டான் என்னும் பொழுதிலும் உங்கள் எழுத்துக்களில் மனித உடல் இயந்திரம் தார் ரோட்டில் கார் போல வேகமாக மருத்துவ உடல் ஊர்தி 108 இன் மரணாவேசமாக ஓடியது மிக சிறப்பு! Cox Dravidhttps://www.blogger.com/profile/03402300054832380253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-89568758225125722262015-11-15T08:54:06.762+03:002015-11-15T08:54:06.762+03:00பொருத்தமான தலைப்பு, எளிமையான விளக்கம் .....பகிர்வு...பொருத்தமான தலைப்பு, எளிமையான விளக்கம் .....பகிர்வுக்கு நன்றி திரு.ஜமாலன்.
JoshvaJoshvahttp://india-allinone.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-11055914760441160572015-11-13T18:46:15.931+03:002015-11-13T18:46:15.931+03:00கட்டுரையை மறு பிரசுரம் செய்ததற்கு நன்றி, தங்கள் பக...கட்டுரையை மறு பிரசுரம் செய்ததற்கு நன்றி, தங்கள் பகிர்வுக்கு நன்றி

lathaAnonymoushttps://www.blogger.com/profile/08692619830066538046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-85119363009998934742014-12-14T14:09:14.515+03:002014-12-14T14:09:14.515+03:00ஆச்சர்யமோ அதிசயமோ படும் அளவிற்கு அதில் ஒன்றுமில்லை...ஆச்சர்யமோ அதிசயமோ படும் அளவிற்கு அதில் ஒன்றுமில்லை. ரஜனி பலூன் இல்லாமல் பறக்கிறார் ஜாக்கிசான் போல என்பதைத் தவிர.
ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-63194081766963294122014-12-14T13:11:24.086+03:002014-12-14T13:11:24.086+03:00அதான் நேத்தே எழுதினேனே!.... எல்லாம் கலந்த கலவை. நீ...அதான் நேத்தே எழுதினேனே!.... எல்லாம் கலந்த கலவை. நீங்களும் அதே உணர்வுடன் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-76691257470558347092014-12-09T13:04:21.014+03:002014-12-09T13:04:21.014+03:00நன்றி மஞ்சூர்ராஜா...நன்றி மஞ்சூர்ராஜா...ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-70436934821866705662014-12-09T12:21:06.844+03:002014-12-09T12:21:06.844+03:00சந்தேக சாம்பிராணியின் ரகளையான விமர்சனம். (விமர்சனம...சந்தேக சாம்பிராணியின் ரகளையான விமர்சனம். (விமர்சனமா?!?).manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-14254903295961500932014-04-21T21:09:03.266+03:002014-04-21T21:09:03.266+03:00ஆலோசனைக்கு நன்றி! வாய்ப்பிருக்கிறது. எழுதுகிறேன்!ஆலோசனைக்கு நன்றி! வாய்ப்பிருக்கிறது. எழுதுகிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/12259408428257139009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-16028487010067613402014-04-19T22:55:56.188+03:002014-04-19T22:55:56.188+03:00Hilal Musthafa உங்கள் விரிவான கருத்திற்கு நன்றி. ...Hilal Musthafa உங்கள் விரிவான கருத்திற்கு நன்றி. நீங்கள் கூறிய பிரஞ்சு மற்றும் பிரித்தானிய முதலாளித்து சக்திகள் பற்றி எழுதப்பட வேண்டும்தான். வாய்ப்புள்ள போது விரிவாக எழுதுகிறேன். உங்கள் எழுத்துக்கள் பல அரசியல் விஷயங்களில் கூர்மையான பார்வை கொண்டவை. நீங்களும் விரிவாக எழுதலாம். குறிப்பாக திராவிட ஆரிய அரசியல் சிக்கல்கள் பற்றி...ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-81040636279184672982014-04-19T18:12:38.377+03:002014-04-19T18:12:38.377+03:00இடதுசாரி அமைப்புகள் ஏற்கனவே இல்லாமல் ஆக்கப்படும் த...இடதுசாரி அமைப்புகள் ஏற்கனவே இல்லாமல் ஆக்கப்படும் திட்டத்தில் சிக்கி இருக்கின்றன. மிச்ச சொச்ச இடதுசாரிகளையும் இல்லாமல் ஆக்கும் செயல்பாடுகள் விஸ்தாரணம் பெற்று இருக்கின்றன. அதன் பின்னணி தெளிவாகவும் விபரமாகவும் தரப்பட்டு இருக்கிறது.

ஆம் ஆத்மி குல்லா , காந்திக் குல்லா குறியீடு அல்ல. அது எம்.ஜி.ஆர் குல்லாவின் வசீகரம் என்ற ஜமாலன் கருத்து எனக்கு முழுவதுமான உடன்பாடு.

ஜமாலனிடம் இன்னொரு விரிவான அலசலை நான் எதிர்ப் பார்க்கிறேன்.
“பிரெஞ்சுக்காரன் வீதியும், பிரிட்டிஷ்காரன் நீதியும்”
இந்தச் சொல்லாடல் பிரிட்டிஷ் ஏதாதிபத்தியத்தினுடைய அரசியல் பின்னணியையும், சமூகப் பின்னணியையும் வெளிப்படுத்தும் ஒரு கேப்சூயூலாக இருக்கிறது. அதே நேரம் பிரெஞ்சுக்காரனின் அரசியல் பின்னணியும், சமூகப் பின்னணியும் பிரிட்டிஷ் பின்னணியோடு இணைத்துப் பேசப் படுகிறது.

இரண்டு எதிரெதிர் கருத்தாக்கங்கள் கொண்ட சமநிலை முதலாளித்துவ ஆட்சியாளர்கள் எந்தெந்த இடத்தில் இணைந்து கொள்கிறார்கள். எந்தெந்த இடத்தில் தனித்துக் கொள்கிறார்கள் என்ற ஒரு பார்வையும் இன்றையத் தலைமுறைக்குக் காட்டப்பட வேண்டிய முக்கியமான ஒரு கருதுகோள்.

ஜமாலன் இது பற்றி ஒரு விசாலமான பதிவை முன்வைக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
Anonymoushttps://www.blogger.com/profile/12259408428257139009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-23950110501672428262014-04-17T22:25:14.376+03:002014-04-17T22:25:14.376+03:00சாமானியன் உங்கள் கருத்திற்கு நன்றி. உங்கள் வலைப்...சாமானியன் உங்கள் கருத்திற்கு நன்றி. உங்கள் வலைப்புவை பார்த்தேன. வாசித்தபின் கருத்துக்களை எழுதுகிறேன்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-80404530009621669062014-04-17T10:39:19.173+03:002014-04-17T10:39:19.173+03:00உலக முதலாண்மை நிறுவன அரசியலை மிக ஆழமான கட்டுரையாக ...உலக முதலாண்மை நிறுவன அரசியலை மிக ஆழமான கட்டுரையாக கொடுத்துள்ளீர்கள். ஆனால் எம்.ஜி.ஆரின் பாடல் மயக்கத்திலிருந்து இன்னும் மீளாத சமூகத்துக்கு உங்களின் இந்த கட்டுரை புரியுமா ?!

கெஜ்ரிவால் ஒன்றும் தேசத்தை சுத்தம் செய்ய வந்த மாமணி அல்ல. தலைக்கு மேலே துடைப்பத்தை தூக்கி பிடித்தாலும் முதுகுக்கு பின்னால் மறைத்திருப்பது என்னவோ நீங்கள் கூறிய அங்கிள் சாமின் கெளபாய் தொப்பிதான் !!!

நேரமிருப்பின் எனது வலைப்பூவுக்கு வருகை தந்து, உங்களின் எண்ணங்களை பதியவும்.நன்றி
saamaaniyan.blogspot.frசாமானியன்http://saamaaniyan.blogspot.fr/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-73197698963585844452014-04-14T21:36:02.623+03:002014-04-14T21:36:02.623+03:00Salman Akram "உங்கள் கருத்துக்கள் நன்றாக உள்ள...Salman Akram "உங்கள் கருத்துக்கள் நன்றாக உள்ளன......எனது ஈ மெயில் ற்கு உங்களது நூல்களை அனுப்ப முடியுமா ...1987.abdullah@gmail.com"

கருத்திற்கு நன்றி. எனது நூல்கள் பிடிஎப்பில் இல்லை. ஒரு சில கட்டுரைகள் மட்டுமே உள்ளது. அதுவும் பழைய எழுத்துருவில் உள்ளவை. ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-13101854689670109752014-04-14T12:17:56.146+03:002014-04-14T12:17:56.146+03:00உங்கள் கருத்துக்கள் நன்றாக உள்ளன......எனது ஈ மெயில...உங்கள் கருத்துக்கள் நன்றாக உள்ளன......எனது ஈ மெயில் ற்கு உங்களது நூல்களை அனுப்ப முடியுமா ...1987.abdullah@gmail.comSalman Akramhttps://www.blogger.com/profile/04795164754779556894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-33249042863757648362014-04-14T12:17:24.448+03:002014-04-14T12:17:24.448+03:00உங்கள் கருத்துக்கள் நன்றாக உள்ளன......எனது ஈ மெயில...உங்கள் கருத்துக்கள் நன்றாக உள்ளன......எனது ஈ மெயில் ற்கு உங்களது நூல்களை அனுப்ப முடியுமா ...1987.abdullah@gmail.com
Salman Akramhttps://www.blogger.com/profile/04795164754779556894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-13002376983041186022014-04-09T17:13:51.975+03:002014-04-09T17:13:51.975+03:00நன்றி Mohamed Sadiq தகவலுக்கு.நன்றி Mohamed Sadiq தகவலுக்கு.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-53396244098466606262014-04-09T16:27:31.730+03:002014-04-09T16:27:31.730+03:00It should have been "Between the Devil and th...It should have been "Between the Devil and the Deep blue sea" joe anand ப்ளஸ்ஸில் உள்ள நண்பர் எழுதியிருந்தார்.தங்களின் பார்வைக்கு ஜாமலன்
Anonymoushttps://www.blogger.com/profile/17982175158058594373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-41103365454390585042014-04-05T17:06:40.415+03:002014-04-05T17:06:40.415+03:00நன்றி சர்வோத்தமன். உண்மைதான். கண்டிப்பாக ஒரு தமிழ்...நன்றி சர்வோத்தமன். உண்மைதான். கண்டிப்பாக ஒரு தமிழ் அறிவியல் பத்திரிக்கை உருவாக்க வேண்டும் தமிழில்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-24846547537575770772014-04-05T16:02:10.577+03:002014-04-05T16:02:10.577+03:00ஜமாலன் , கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது.தமிழில் அறி...ஜமாலன் , கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது.தமிழில் அறிவியல் மற்றும் தத்துவத்திற்கான ஒரு இதழ் உருவாக வேண்டும்.அதற்கான வெற்றிடம் உள்ளது.
சர்வோத்தமன்.சர்வோத்தமன் சடகோபன்https://www.blogger.com/profile/07100146242033324614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-78063729271612406972014-03-09T09:10:24.231+03:002014-03-09T09:10:24.231+03:00Mr.Jamalan, You were bullying me in facebook and h...Mr.Jamalan, You were bullying me in facebook and hence I removed you from my list. If you copy/paste report to your masters Prem and Malathi, you have to post my note as well. It is funny that you post only your comments and responses. Your readers cannot be definitely fools.

And the whole post says, you have been stalking me. However words you may try to cover up. One can give interviews to Vallinam or any other media on various modes and that interview was taken since many weeks via email, phone, skype etc. And my profession involves lot of travel and that means my access to sites, tamil typing etc will also vary according to areas where I travel. And it is also not possible for me like you spend all the time in stalking right?

And it is very obvious from my conversations with Tamilavan, Gnani, Prabanjan few more in the list that Malathi's hasnt given any background about anything and just was cribbing to them that I asked her to check her state of mind. They clearly said they had no business on anything else written in that "Statement". Irony, none of them actually have read the statement. If you ask me evidences, then show me evidences on each and every signature Malathi got for the statement. Regarding rejoinders to Panmey, I sent my rejoinders to you(One of the Editors), Malathy and Panmey website contact address when Malathy published her first article itself. There was no response and hence I had to publish it in my blog.

Apart from that, you had written that I raised Prabakaran slogans in Delhi! Do you have any evidences of it? Yes, I raised funds for the Delhi struggle from every quarters as it was more an anti war struggle and not meant for removing ban for LTTE. And every other person who supported the movement had read our political resolution in the circular. And Yes, I will show my film "White Van stories" not only to Bharathiraja, but also to Seeman. Even Prabakaran is alive,I will show it to him also.

Who gives you authority to Police me in all these quarters?

Stop your bullying and policing. Be in your limits. You may be a male writer/intellectual with all gangs and power play. But you may have to try some other place to play your gangster games.

Thanks for understanding. Hope you publish this.

Leena Maninmekalai,
09. March 2014, New Delhi

leena manimekalaihttps://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-34597352911966385882014-02-01T09:31:20.235+03:002014-02-01T09:31:20.235+03:00கோயிஞ்சாமி... தெரியும் உங்களை அங்க எதிர்பார்த்தேன்...கோயிஞ்சாமி... தெரியும் உங்களை அங்க எதிர்பார்த்தேன் இங்க வந்து லீலையை காட்டி உள்ளீர்கள். ஆமா இப்படி எல்லாம் நீங்க செஞ்சித்தானே இப்பே முகநூல் புலி, பிளாக் எலி எல்லாம் ஆகி உள்ளீர்கள்... தெரியாதா பின்னே...ஹீ ஹீ..ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-72167140073402636712014-02-01T09:26:43.940+03:002014-02-01T09:26:43.940+03:00s.arshiya
கருத்திற்கு நன்றி. நீங்கள் சொல்வதுப்போல...s.arshiya

கருத்திற்கு நன்றி. நீங்கள் சொல்வதுப்போலத்தான் நடக்கப்போகிறது.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-62838738789700610422014-02-01T03:39:56.767+03:002014-02-01T03:39:56.767+03:00விஜயகாந்தை ஏற்றிவிடத்துடிக்கின்றன
தனது சுயலாபத்து...விஜயகாந்தை ஏற்றிவிடத்துடிக்கின்றன

தனது சுயலாபத்துக்காக விஜயகாந்தை கடந்த தேர்தலில் அதிமுக பக்கம் சேர்த்துக்கொண்டதையே இப்போது திமுக செய்யத்துடி்க்கிறது. ஒருவேளை அது வெற்றியாகப் போனாலுமே தேர்தலுக்குப்பின் தேமுதிகவுக்கு அழிவுப்பாதை நிச்சயம். ஏனென்றால் திமுக அதை வளரவிடாது.s.arshiyahttps://www.blogger.com/profile/14435062499207212715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-56001449943725620012014-02-01T03:39:55.908+03:002014-02-01T03:39:55.908+03:00விஜயகாந்தை ஏற்றிவிடத்துடிக்கின்றன
தனது சுயலாபத்து...விஜயகாந்தை ஏற்றிவிடத்துடிக்கின்றன

தனது சுயலாபத்துக்காக விஜயகாந்தை கடந்த தேர்தலில் அதிமுக பக்கம் சேர்த்துக்கொண்டதையே இப்போது திமுக செய்யத்துடி்க்கிறது. ஒருவேளை அது வெற்றியாகப் போனாலுமே தேர்தலுக்குப்பின் தேமுதிகவுக்கு அழிவுப்பாதை நிச்சயம். ஏனென்றால் திமுக அதை வளரவிடாது.s.arshiyahttps://www.blogger.com/profile/14435062499207212715noreply@blogger.com